ஹைதராபாத் என்கவுண்டர் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது-இயக்குநர் சேரன்

0
104

ஹைதராபாத்தில் பாலியல் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கடந்த மார்ச் மாதம், தொடர்ந்து 28 மணி நேரம் 34 நிமிடங்கள் மேடை நாடகம் நிகழ்த்தி சாதனை படைத்த மாணவிகளுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய சேரன் இவ்வாறு கூறியுள்ளார்.