தளபதி விஜயின் படத்திலேயே வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்த படம் இதுதானாம்!!! தயாரிப்பாளர் புலம்பல்..

0
99

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய். இவரை வைத்து படம் எடுக்க அனைத்து தயாரிப்பாளர்களும் தவமாய் காத்திருப்பார்கள். பாக்ஸ் ஆஃபிஸில் இவரது பெரும்பாலான படங்கள் வசூல் சாதனைகள் குவிந்துள்ளன. இருந்தாலும் ஒருசில படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

அந்தவகையில் தளபதி விஜய் முதன்முதலாக தமிழ் திரையுலகில் அகிறிமுகமான திரைப்படம் நாளைய தீர்ப்பு. இந்த படத்தினை அவரின் தந்தை சந்திரசேகர் இயக்கினார். இந்த படமானது மொத்தம் 68 லட்சம் செலவில் எடுக்கப்பட்டதாம். ஆனால் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு 68 லட்சமும் நஷ்டம் தானாம். பல ஆண்டுகள் கழித்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here