தப்பு செய்ததால் அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்ட தளபதி விஜய்!!! இது எப்போ தெரியுமா….

0
102

தளபதி விஜய் தற்போதைய தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். நடிப்பதையும் தாண்டி இவருக்கென பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திரையில் எவ்வளவு அசாத்தியமாக நடிக்கிறாரா அதற்க்கு அப்படியே மாற்றாக தன் இயல்பு வாழ்க்கையில் மிகவும் அமைதியானவர். தனடக்கத்தோடு இருக்கும் நடிகர்களுள் இவரும் ஒருவர். மக்களிடம் மட்டுலம்மலம் படப்பிடிப்பின் போது படக்குழுவினரிடமும் மிகவும் மரியாதையுடன் நடந்துகொள்வார் இவர்.

ஆரம்பத்தில் இவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர் இருக்கும் போது விஜய் அவரை மதிக்காமல் எழுந்து சென்று விட்டாராம். பின்னர் இதனையறிந்த அவரின் தந்தை சந்திரசேகர் விஜயை அழைத்து சென்று படக்குழுவினர் அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்ட்க வைத்தாராம். இதனால் தான் டதற்போது விஜய் படக்குழுவினர் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்கிறார் என சந்திரசேகர் சமீபத்தில் தெரிவித்தார்.