பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் தருவாயில்! விஜய் டிவி களமிறக்கிய புதிய தொடர்.!

0
317

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் புதிதாக ஒளிபரப்பாகும் தாழம்பூ தொடரை குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகின்றன.

தமிழில் இதற்கு முன்னர் நந்தினி என்ற ஒரு பாம்பு சீரியலிலும் வெளியிட்டார்கள். இதை தொடர்ந்து மக்களிடையே பாம்பு சீரியல் என்றாலே அதிக ஆர்வமும் ஆவலும் ஏற்படுத்துகிறது என்ற தகவலின் மூலம் இந்த புதிய தாழம்பூ பாம்பு கதையை வெளியிட உள்ளார்கள் சன் டிவி சேனல். மேலும் தாழம்பூ சீரியல் குறித்த பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதனால் இந்த சன் டிவி தொலைக்காட்சிகள் கொண்டு வரும் “தாழம்பூ” தொடரை தொடர்ந்து மற்ற சேனல்கள் பாம்புகளை மையமாக கொண்டு கதை வரப்போகிறார்களா ?? என்றும் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு இடுகின்றனர்.