இந்த இரண்டு நடிகைகளுள் ஒருவர் தான் சூப்பர்ஸ்டாரின் அடுத்த பட நாயகி!!!

0
179

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தினை லைகா நிருவனம் தயாரிக்கிறது. பேட்ட படத்தில் இசையமைத்த அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த பட வேலைகள் மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு நடிப்பதற்காக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு முருகதாஸ் வலை வீசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நடிகைகளுள் கண்டிப்பாக ஒருவர் தான் தலைவர் 166 படத்தின் நாயகி என எதிர்பார்க்கப்படுகிறது.