“இப்போ தான் தாடியுடன் இருந்தார் அதுக்குள்ள இப்படி மாறிட்டாரே ” ரசிகர்களை கவரும் தல அஜித்தின் புதிய லுக்!!!

0
258

தல அஜித் தற்போது பிரபல பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக்-ல் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடிக்கிறார். இந்த படமானது வரும் ஆகஸ்ட் மதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரில் அஜித் தாடியுடன் இருந்தார்.

ஆனால் தற்போது புதிய லுக்கில் அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவர் தடியை ஷேவ் செய்து ஹேர் ஸ்டைல் என அனைத்தையும் மாற்றியுள்ளார். இது அவரின் அடுத்த படத்துக்கான மாற்றமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here