டிரோனை இயக்கும் அஜித்! இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ

0
92

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை போனி கபூரே தயாரிக்கிறார். “தல 60” என அழைக்கப்படும் அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது

இந்நிலையில் அஜித் டிரோன் ஹெலிகாப்டரை இயக்குனர் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அந்த வீடியோ இதோ