உடலோடு ஒட்டிய உடை அணிந்த இளம்பெண்கள்..! கண்கலங்கிய நடுவர் ..!

0
167

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் “ஆஸ்திரேலியா காட் டாலேண்ட்” என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு அமைத்து தர இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் நடனமாட கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் மேடைக்கு வரும் போது உடலோடு ஒட்டிய  உடை அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து இதுபோன்று உடையை ஏன் தேர்வு செய்தீர்கள் என நடுவர்கள் கேட்டனர்.அதற்கு அந்த இளம்பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் உடல் ரீதியான தொந்தரவுவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதை எடுத்து காட்டவே இது  போன்று உடையணிந்து வந்துள்ளோம் என கூறினார்.


https://www.facebook.com/GotTalentAU/videos/380827816160283/