20 ஆண்டுகளுக்கு பின்னரும் அதே கட்டழகுடன் இருக்கும் தாஜ்மஹால் பட நடிகை!!!

0
69

1999 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் மகனான மனோஜ் அறிமுகமான திரைப்படம் தாஜ்மஹால். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ரியா சென். அந்த படத்தின் மூலம் பல தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார் இவர். அதில் சொட்ட சொட்ட நனையிது தாஜ்மஹால் என்ற பாடலில் இவரது நடிப்பை நம்மால் பலராலும் இன்றளவும் மறக்க முடியாது.


தமிழில் அதன் பின்னர் குட்லக் என்ற படத்தில் மட்டுமே நடித்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்பு வரவில்லை. இருந்தாலும் பாலிவுட்டில் இன்றளவும் பல படங்களில் நடித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது இவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவர். 38 வயதாகியும் இன்றும் இளமையான தோற்றத்துடனே இவர் காணப்படுவது பலருக்கும் வியப்பாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here