வீட்டுக்கு தேவியான அனைத்து பொருட்களை இனி ஸ்விகி டெலிவரி செய்ய முடிவு

0
231

இந்தியாவில் உணவு டெலிவரி சேயும் கம்பெனிகளில் ஸ்விகி முன்னணி வகிக்கிறது தன்னுடைய வாடிக்கையாளர்களை கவர்வதுக்கு பல அப்பர்களை அல்லி அல்லி வலிங்கிய ஸ்விகி தற்போது தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரு மிக பெரிய வர்த்தகத்தில் இறங்க உள்ளது.

ஏற்கனவே தங்களது வடிக்கையாளகளுக்கு ரெடிமேட் உணவை சரியான நேரத்தில் மற்றும் சரியான இடத்தில முக்கியமாக டூர் டெலிவரி என்கின்ற வார்த்தையை சரியாக செயல் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்விகி வீட்டுக்குத் தேவையான பொருட்களை டெலிவரி செய்ய உள்ளனர் இதற்கு ” ஸ்விகி ஸ்டோர்ஸ் ” என்ற பெயர் வைத்து உள்ளனர் இதன் முலம் ” பழங்கள், காய்கறிகள்,குழந்தை நல பொருட்களை டெஃலிவரி செய்ய திட்டமீட்டு உள்ளனர்.

இதனால் சக போட்டியாளரன ” பிக் பாஸ்கெட்க்குஸ்விகி ஸ்டோர்ஸ் பெரும் சவாலாக இருக்க போகிறது