உடல் எடை கூடி ஆளே மாறிப்போன சுருதிஹாசன்!!! என்ன இப்படி ஆயிட்டாங்க…

0
70

கமல் ஹாசனின் மகளான சுருதி ஹசன் பாடகியாக வலம்வந்தவர். அதன் பின் சூர்யாவுடன் 7 ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக திரைத்துறையில் தனது கால் தடத்தினை பதித்தார். அதன் பின் 3, பூஜை என தமிழில் இவருக்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இவருக்கு பல அழைப்புகள் வந்தன. அதை ஏற்று பொலிவுட்டிலும் கலக்கி வந்தார் இவர்.

தற்போது விஜய் சேதுபதியுடன் இணைத்து லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவர். அந்த படத்தில் வழக்கத்தை காட்டிலும் சற்று உடல் எடை கூடி குண்டாக காணப்படுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் இவரின் புகைப்படத்தை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here