மேயாதமான் இந்துஜா நடிக்கும் அடுத்த படம் சூப்பர் டூப்பர்!!! விவரம் உள்ளே..

0
280

இந்துஜா தமிழில் கடந்த ஆண்டு வெளியான மேயாதமான் திரைப்படத்தில் வைபவின் தங்கையாக நடித்து அறிமுகமானார். அந்த படத்தில் கதாநாயகிக்கு இணையான அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் தற்போது தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இவர்.

அதுமட்டுமல்லாமல் தற்போது அவர் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டூப்பர். துருவ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஏகே இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பானது நிறைவடைந்த நிலையில் இதன் ட்ரைலர் விடியோவானது நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.