“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

0
184

ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜா மீண்டும் இயக்கி அதில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ். வெளிவரும் முன்னரே படத்தின் வரவேற்பு எக்கச்சக்கம்.

தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வெளிவந்த படத்திற்கு திரையரங்குகள் பெருவாரியான இடத்தில் ஹவுஸ்புல் தான். இதன் வசூலை தான் நாம் இங்கு காண இருக்கிறேன்.

இப்படம் சென்னையில் மட்டும் 45 லட்சம் வசூலை பெற்றது. உலகமெங்கும் சுமார் 3 கோடி வரை வசூலித்துள்ளது.