சன்னிலியோன் லிஸ்டில் பர்ஸ்ட் ஜெய்!! இப்போது விஷால்!!

0
144

பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை என்று அழைக்கப்படுபவர் சன்னி லியோன். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘வடகறி’ படத்தில் நடனமாடியிருந்தார். தற்போது விஷால் நடிக்கும் அயோக்கியன் படத்தில் ஒரு பாடலில் விஷாலுடன் சேர்ந்து நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது .இச்செய்தி தமிழ் திரை உலகில் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இவர் மேலும் தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் தனது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இது ரசிகளிடையே குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here