அதிர்ச்சி செய்தி: சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

0
188

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த பட ஷூட்டிங் அண்மையில் நிறைவு பெற்றது. அந்நாளில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி செம்பியன் திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்ட்டார்.

இந்த ராஜினாமா கடிதம் கலாநிதி மாறனின் மனைவியிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் அதனை ஏற்றுக்கொண்டு, அந்த பதவியில் சாந்தி என்பவரை நியமித்தாராம்.

கொஞ்சம் லேட்டாக இந்த விஷயம் அறிந்த கலாநிதிமாறன், உடனடியாக அந்த ராஜினாமாவை ரத்து செய்து, அதனை கிழித்துவிட்டாராம். மீண்டும் செம்பியனை பணியில் சேர்க்க சொல்லி உத்தரவிட்டுள்ளாராம்.