பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ.! வெளியான ஷாக்கிங் சிசிடிவி காட்சி.!

0
110

சென்னையில் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுபஸ்ரீ  தனது  ஸ்கூட்டியில் வரும் போது  அவர் மீது காற்றில் ஆடிய பேனர் அறுந்து விழுந்து, லாரி  மோதும்  காட்சி வெளியாகியுள்ளது.