நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடும் கணவர் போனி கபூர்!!

0
138

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

நடிகை ஸ்ரீ தேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதி இறந்தார். தற்போது அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு  அவரது கணவர் போனிகபூர் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பூஜை நடத்த இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் புடவைகள் ஏலம் விடப்பட்டு இந்தியன்  பவுண்டஷன் எனும் தொண்டு நிறுவனத்திற்கு அந்த தொகையை வழங்க உள்ளதாக போனிகபூர் தெரிவித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here