” என் அக்கா நான் ஓரினச்சேர்க்கையாளர் எனத் தெரிந்த உடன் என்னை ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன் எனக் கூறினார் ” மனம் திறந்த டூட்டி சந்த் ….. விவரம் உள்ளே….

0
142

கடந்தாண்டு நடந்து முடிந்த ஏசியன் கேம்ஸ்-ல் இந்தியாவிற்க்காக 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வாங்கித்தந்தவர் டூட்டி சந்த். இவர் 100 மீட்டர் தூரத்தை வெறும் 11.24 நொடிகளில் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் இந்தியாவின் வேகமான பெண்மணி எனவும் அழைக்கப்படுகிறார். தனது சொந்தக்கார இளம் பெண்ணுடன் தான் தொடர்பு வைத்துள்ள தாக கூறியுள்ளார் அவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ,’ தான் 19 வயதான தான் கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளாக உறவில் உள்ளதாக கூறினார், அந்த பெண் பி.ஏ இரண்டம் ஆண்டு புவனேஸ்வர் கல்லூரியில் பயில்வதாகவும் கூறினார். ஆனால் தற்போது கோர்ட் இதற்க்கு அனுமதி தந்துள்ளது .

இது எங்கள் வீட்டுக்கு தெரியவந்த போது என் அக்கா என்னை ஜெயிக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டினார் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனக்கு ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதே லட்சியம் எனவும் அதற்காக தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here