இலங்கை அகதியாக நடிக்கப் போகும் சோனியா அகர்வால்!!

0
218

இயக்குநர் செல்வராகவன் மூலம் தமிழில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை சோனியா அகர்வால்.

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவராமன் என்பவரது இயக்கத்தில் அவர் “தனிமை” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகை சோனியா அகர்வால் இலங்கை அகதியாக நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here