“சிவா மனசுல சக்தி” படத்தில் சிவகார்த்திகேயன் உண்டாம் யாருக்காவது தெரியுமா..

0
424

இயக்குனர் ராஜேஸின் முதல் படம் சிவா மனசுல சக்தி. காமெடியில் சக்க போடு போட்ட படம்.
இந்த படத்தில் ‘அடங்காப்பிடாரி’ என்று ஒரு பாடல் வரும், அந்த பாடலில் ரஜினி வாய்ஸ் தேவைப்பட்டதாம்.
அதற்கு சிவகார்த்திகேயன் தான் டப்பிங் வாய்ஸ் கொடுத்தாராம், இதை சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மேலும், ராஜேஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் இந்த வாரம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.