தலைவர் 168 பற்றி முதன் முறையாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவா!

0
138

விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  இயக்குனர் சிறுத்தை சிவா அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார். இந்த படமானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது திரைப்படமாக உருவாக உள்ளது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் வேலை செய்த டெக்னீஷியன்கள் தான் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. 

இப்படத்தினை பற்றி அண்மையில் பேசிய இயக்குனர் சிறுத்தை சிவா, ‘ இப்படம் அனைவரும் பார்க்கும் படியான சந்தோஷமான குடும்பபாங்கான ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும்’ என குறிப்பிட்டார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.