உடல் எடையை குறைத்து,யார் இவர் என கேக்கும் அளவிற்க்கு மாறிப்போன நடிகர் …

0
133

சிம்பு என்றாலே சர்சை எனலாம் அந்த அளவிற்கு சர்சையில் சிக்கியவர்கள் வேறு எவரும் கிடையாது..அதுபோல் காதல் தோல்வி,பட தோல்வி என தோல்விகளை சந்தித்து வரும் சிம்பு தற்போது புது தோற்றத்துக்கு மாறியுள்ளார்..சமீபத்தில் இவர் நடித்த படங்கள் ஓடாததற்கு இவர் உடல் எடை ஒரு காரணம் என அனைவரும் கூறிவந்தனர்.அதற்காக தான் சிம்பு தற்போது லண்டன் சென்றுள்ளார்.அங்கு உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறார்.

மேலும் தனது பழைய காதலி ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்..இந்த படத்தில் சிம்புவிற்கு வயது குறைவான வேடம்.உடல் எடையை குறைத்தால் மட்டுமே அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கும் சேர்த்து உழைத்து வருகிறார்..தற்போது தனது புது தோற்றத்தை வெளியிட்டு அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here