மதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்!! வைரலாகும் வீடியோ!!

0
205

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.  தற்போது இவர் நடிப்பில் வெளி வந்த  ‘வந்தா ராஜாவாதான் வருவேன் ‘ படம் திரையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்ற படமாக தற்போது திகழ்கிறது.

இந்நிலையில் பிரபல இயக்குநர் டி.ஆரின் இளையமகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் இன்று தாய் தந்தையரின் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.