இந்தியாவிலே எனக்கு பிடித்த இரண்டாவது நடிகர் இவர் தான்- சுருதிஹாசன்

0
223

லாபம் படத்தில் தற்போது சுருதிஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருகிகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று தினங்களுக்கு முன் ராஜபாளையத்தில் தொடங்கியிருக்கும் நிலையில் இதில் இணைந்தது குறித்துப் பேசிய ஸ்ருதி, “நடிப்பில் கொஞ்சம் ஆர்வம் குறைந்திருந்து இனி இசை மட்டுமே என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்த வேளையில், ‘லாபம்’ படம் என்னைத் தேடி வந்தது.

விஜய் சேதுபதியுடன் தற்போது நடித்து வருகிறேன்.இப்போது அவரோடு சேர்ந்து நடிக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை. இந்தி நடிகர் இர்ஃபான் கானுக்கு அடுத்தபடியாக எனக்குப் பிடித்த நடிகர் யார் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதிதான்’ என்கிறார் ஸ்ருதிஹாசன்.