மீண்டும் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நைட்கை ஸ்ருதிஹாசன்!

0
196

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு இசை நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது ஸ்ருதி, விஜய் சேதுபதியுடன் இணைந்து “லாபம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயற்கை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜெனநாதன் இயக்குகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் படு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.