நீச்சல் உடையில் லண்டனில் குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா சரண்! வைரலாகும் வீடியோ.!

0
221

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுகு சினிமாவிலும் முன்னனி நடிகையாக இருந்தவர் இவர் தமிழில் ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘

தமிழ் ஹிட் ஆனா மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து மக்களின் நீங்க இடம் பிடித்தார் . சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா சென்று லண்டன் சென்றிருக்கும் ஸ்ரேயா, ஓவியம் ஒன்றின் முன்னால் பிகினி உடையில் நடனமாடி அந்த ஓவியத்தில் உள்ள மனிதரை குரங்காக மாற்றும் விளையாட்டை விளையாடியுள்ளார். மேலும் அதனை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here