நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

0
136

நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு ,கன்னட ,மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி  நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘குஷி’ படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார்.

மேலும் நடிகை  ஷில்பா ஷெட்டி  பல முன்னணி  நடிகர்களுடனும் நடித்து புகழ்  பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மற்றும் குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.