தல, தளபதி பற்றி ஒற்றை வார்த்தையில் கூறிய ஷாருக்கான் !

0
86

பாலிவுட் நடிகரான ஷாரூக்கான் ட்விட்டரில் தல மற்றும் தளபதி பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், “அஜித் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்” என்று கேட்டதற்கு ‘என் நண்பன்’ (My friend) என பதிலளித்துள்ளார்.

இதை பெருக்காத விஜய் ரசிகர் ஒருவர், ‘விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்’ என்று கேட்டதற்கு, ‘அற்புதம்’ (awesome) என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர், ”எதிர்காலத்தில் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா” என்று கேட்டதற்கு, “நிச்சயமாக, அந்த மொழி குறித்த எனது புரிதல் நன்றாகவே இருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.