ஜிவி பிரகாஷ் – சித்தார்த் நடிக்க..! சங்கர் வெளியிட! புதிய படத்தின் போஸ்டர்!

0
248

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இயக்குனர் சசி, நடிகர் சித்தார்த் மற்றும் தமிழ் வசினிமாவின் பிஸியான நடிகரான ஜி.வி.பிரகாஷ் இருவரையும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு சிகப்பு மஞ்சள் பச்சை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாக உள்ளது. இதனை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்நாளை வெளியிட உள்ளார். இதனை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.