தான் குடித்து விட்டெல்லாம் அப்படி நடனமாடவில்லை கொதித்தெழுந்த ஷாலு !!!

0
200

சமீபத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டுவரும் பிரபலங்களில் ஒருவர் தான் ஷாலு ஷாமு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் இவர். விஜய் தேவேர்கொண்ட படத்தில் நடிக்க தன்னை இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார். இதன் மூலம் இவரிடம் பல செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.

அப்போது சமீபத்தில் இவர் குடித்துவிட்டு ஒரு ஆணுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலானார். அது குறித்து அவரிடம் கேட்டகப்பட்டதற்கு நான் ஒன்னு குடித்து விட்டு நடனம் ஆடவில்லை. என்னுடன் நடமாடியவர்கள் அனைவரும் நடன கலைஞர்கள் தான் என தெரிவித்தார். மேலும் அவர் ஒன்னும் என் காதலர் இல்லை எனவும் தெரிவித்தார்.