வழிந்து கொண்டு வந்த ஆசிரியர்!!! அலேக்காக ஆதாரத்தை வெளியிட்ட சௌந்தர்யா!!!!

0
27

தற்போது திரைத்துறையில் இருக்கும் பெண்ணைகள் எல்லாம் தாமாக முன்வந்து தனக்கு நிகழ்ந்த பாலியல் பிரச்சனைகளை (மீடூ) சொல்ல துவங்கி விட்டனர். சமீபத்தில் கூட ஷாலு விஜய் தேவேற்கொண்டா படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தவகையில் விஜய் டிவி -ல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் அதே தொலைக்காட்சியில் சீரியலிலும் நடிப்பவர் சௌந்தர்யா.

சமீபத்தில் கூட இவர் நடித்த yours samefully என்ற குறும்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரிடம் பேராசிரியர் ஒருவர் மெசேஜ் செய்து தந்து லீலைகளை காட்டியுள்ளார். இதனை சௌந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ எடுத்து ஆதாரத்துடன் நிரூபித்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here