செல்வராகவனின் இரண்டாவது மனைவியா இவர் எப்படிருந்தவர் இப்படி ஆகிவிட்டார்..

0
297

இயக்குனரான கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமிக்கு பிறந்தவர் செல்வராகவன். இவருக்கு ஒரு சகோதரர், நடிகர் தனுஷ், மற்றும் இரண்டு சகோதரிகள், இருவரும் டாக்டர்கள். ரெட்டினோபிளாஸ்டோமாவின் என்னும் கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்வராகவன் கண்ணாடி அணிந்து தான் எப்போதும் வலம் வருவார். இவருடைய படத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.பின்னர்
2011 ஆண்டு, தமிழக முன்னாள் வழக்கறிஞர் ஜெனரல் பி.எஸ். ராமன் மகள் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கீதாஞ்சலி மயக்கம் என்ன படத்தில் செல்வராகவனுக்கு உதவி டைரக்டராக பணிபுரிந்தவர் .இந்த தம்பதியருக்கு “லீலாவதி” என்ற மகளும் “ஓமாக்” என்ற மகனும் உள்ளனர்.

ஆரம்பத்தில் மிகவும் குண்டாக இருந்த கீதாஞ்சலி தற்போது முற்றிலும் மெலிந்து அவர் தானா இவர் என்பது போல் காணப்படுகிறார்.