என் இனமடா நீ …சுட்டிக்குழந்தையின் வீடியோவை பதிவிட்ட சேவாக்…!வைரல் வீடியோ

0
193

பொதுவாகவே குழந்தைகள் லாலிபப்,சாக்லேட் போன்ற விஷயங்களுக்கு கவனமாக இருப்பார்கள்.
அந்தவரிசையில்,சிறுவன் ஒருவன் தனக்கு கிடைத்த லாலிபாப்பை பத்திரமாக பார்த்து பார்த்து ருசித்து சாப்பிடுகிறேன். அவன் சாப்பிடும் போது இடையில் பள்ளியில் பிரேயர் சாங் வேறு போடப்பட்டுள்ளது.

பாடலையும் பாட வேண்டும். லாலிபாப்பையும் சாப்பிட வேண்டும். ஆனால் அந்த சுட்டி சிறுவனோ சாப்பிட்டு கொண்டே பாடலை பாடினான் . இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரது சிரிப்புக்கு காரணமாய் வலம் வருகிறது . அடேய் உன் எண்ணமும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் சிலர் தங்கள் குழந்தை பருவ நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அடேய் உன் எண்ணமும் செயலும் அப்படியே என்னை போலவே இருக்கிறது என நெட்டிசன்கள் சிலர் தங்கள் பால்ய பருவ நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.