தெலுங்கில் நாளை வெளியாகும் சீமராஜா!!!

0
227

சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சீமராஜா.இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம். இயக்கினார். இந்த
படம் தமிழில் வசூல் ரீதியாக வெற்றியடைந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.
ஏற்கனவே சமந்தா மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது.


இதனால் படக்குழுவினர் டப்பிங் வேலை எல்லாம் முடிந்து விட்டதாக வெளியிட்டிருந்த நிலையில் இந்த படம் தெலுங்கில் நாளை நாடுமுழுவதும் வெளியாகிறது. தமிழைப் போலவே
தெலுங்கிலும் இத்த படம் நல்ல வரவேற்ப்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.