மீண்டும் உடலை பழையபடி கொண்டு வந்த சரண்யா மோகன்!!!

0
213

சரண்யா மோகன் தமிழில் வெண்ணிலா கபடிக் குழு, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்த பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். பின்னர் புகைப்டம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் திருமணமத்திற்கு பின் மிகவும் பருமனாகிவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது தன் குழந்தையுடன் புகைப்படம் என்றை வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடையை குறைத்து இருப்பதாக நெட்டிசன்க்ள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here