ஒருவழியாக குழந்தையை பெற்றெடுத்த சமீரா ரெட்டி!!!

0
58

சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை என பல அப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மட்டுமல்லாமல் இவருக்கு பாலிவுட் திரையுலகிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பின் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்கு பை பை சொன்னார்.

இவருக்கு தற்போது 4 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் தற்ப்போது இவர் மீண்டும் கர்ப்பமாகி இருந்தார். அந்த நிலையிலும் பல போட்டோஷூட்களை நடத்தி பல சர்ச்சைகளை கிளப்பினார். இறுதியில் நேற்றைய தினம் அழகான பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார் சமீரா ரெட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here