படங்கள்னு சொல்லாதீங்க.. படம்னு சொல்லுங்க..! சூப்பர் டீலக்ஸ் இயக்குனரை கலாய்த்த சமந்தா!

0
124

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல படங்களை தன வசம் கொண்டிருக்கிறார்.

தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சமந்தா நடித்து இன்று வெளிவந்த “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுவந்தது.

இவர் 2010 ஆம் ஆண்டு ஆரண்ய காண்டம் படம் இயக்கினார். அதன் பிறகு பல படங்களுக்கு டிரெக்ஷன் மட்டும் செய்து வந்தார். சொந்த கதையுடன் வெளிவந்த படம் சூப்பர் டீலக்ஸ்.

அவருடன் இன்னும் பல படங்கள் பண்ணுங்கள் என ரசிகரின் கேள்விக்கு.. “படங்கள்  சொல்லாதீங்க படம் னு சொல்லுங்க.. எத்தனை வருஷம் ஆகப்போகுதோ” என கிண்டலாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here