பேய் படத்தில் நடிக்கப்போகும் சமந்தா!!! வெளிவந்தது அதிகாரபூர்வ அறிவிப்பு..

0
103

சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வருகிறார். அவர் தனது திருமணத்திற்கு பின்னரும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரின் ஓ பேபி திரைப்படம் தெலுங்கில் வெளிவரவுள்ளது. இந்நிலையில் நயந்தாராவை போன்று இவரும் தனக்கு முக்க்கியத்துவம் கொடுக்கும் கதைகளை கேட்டு நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது புதிய பேய் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தினை நயன்தாராவின் டோரா படத்தினை இயக்கிய ராமசாமி தாஸ் இந்த படத்தினை இயக்குகிறார். இந்த படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே சமந்தா “யு டர்ன்” என்ற பேய் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here