விஜய் சேதுபதி நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி பட்த்தின் பிரம்மானட ட்ரெய்லர்!

0
166

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் சாமியின் மிரட்டலான குரல் ( சிரஞ்சீவிக்கு தமிழில் அரவிந்த் சாமிதான் குரல் கொடுத்துள்ளார்.) என வெளியான ட்ரெய்லரில் அனைத்தும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.