6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா…! ரோஹித் சர்மா பிடித்த சூப்பர் கேட்ச்-வைரல் வீடியோ

0
43

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பின்னர் இந்திய அணி 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது. இதில் இந்திய வீரர் ரோஹித் சர்மா பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

துபே வீசிய பந்தை கப்டில் தூக்கியடிக்க, அதை பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த ரோஹித் சர்மா பவுண்டரி லைன் தொடாமல் அவர் பிடித்த கேட்ச் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.