RJ பாலாஜியின் LKG படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே….

0
248

ரேடியாவில் RJ வாக பணியாற்றி வந்தவர் பாலாஜி. இவரின் cross talk நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலமடைந்தார். இதன் மூலம் இவருக்கு படவாய்ப்புகள் அதிகமாக வந்தன. பல படங்களில் காமெடியனாக நடித்து வந்தார். தற்போது அவர் கதாநாயகனாக LKG படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த படம் முழுவதும் அரசியல் சார்ந்தது என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் -லேயே தெரிகிறது. இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here