‘குக் வித் கோமாளி’ ஷோவில் டைட்டில் அடிக்கப்போவது இவர் தான்..?ரித்விகா ஓபன் டாக்

0
40

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதில் நடன இயக்குனர் பாபா பாஸ்கர், நடிகைகள் ஷகீலா, பவித்ரா லக்ஷ்மி, ரித்திகா, நடிகர் அஸ்வின் உள்ளிட்டோர் குக்குகளாகவும், சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, பாலா, சரத் உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் பங்கேற்றுள்ளனர்.

Image result for cook with comali 2 kani

இந்நிலையில்,இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கால்டு எண்ட்ரியாக நுழைந்த ரித்விகா சமீபத்திய எபிசோடில் வெளியேற்றப்பட்டார்.தனியார் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கோக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி நிச்சயம் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.