கருப்பு உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படம்!

0
159

நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து, மோகன் வைத்யா, மீரா மிதுன், பாத்திமா பாபு, வனிதா, சாக்ஷி, மதுமிதா, அபிராமி, ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியே வந்த ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இவர் கருப்பு உடையில் கவர்ச்சியான பாஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,