போக்குவரத்து விதிமீறல் அபராதம் குறைகிறதா? வெளியான முக்கிய தகவல்

0
111

போக்குவரத்து  விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம். அபராதம் என்பது  விபத்துக்களில் இருந்து உயிர்களை காக்க தானே , தவிர அரசு வருமானத்தை அதிகரிக்க கிடையாது.

அந்த அபராத தொகை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில அரசுக்குத் தான் செல்லுமே தவிர மத்திய அரசுக்கு வராது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். விதிமீறலுக்கு அதிக தொகை அதிகரித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளார்.