கபில் தேவ்வாக ரன்வீர் சிங்,ஸ்ரீகாந்த் கதாபாத்திரமாக ஜீவா- ‘83’ படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்…இதோ விவரம் !

0
99

‘83’ படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற வரலாறு 83 என்ற பெயரில் படமாக உருவாகிறது.

இந்தப் படத்தில் அப்போது கேப்டனாக இருந்த கபில் தேவ் கேரக்டரில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.மேலும் ஒவ்வொரு நடிகர்களுக்கான கதாபாத்திரத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுனில் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் தாஹிர் ராஜ் பஷின்.

மொஹிந்தர் அமர்நாத் கதாபாத்திரத்தில் நடிகர் சகிப் சலீம் நடித்துள்ளார்.


திலிப் வெங்சர்கார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதிநாத் கோத்தாரே நடித்துள்ளார்.

பல்விந்தர் சங் சந்த் கதாபாத்திரத்தில் ஏமி வெர்க் நடிக்கிறார்.


சையத் கிர்மானி கதாபாத்திரத்தில் ஷாஹில் கட்டர் நடித்துள்ளார்.


மதன் லால் கேரக்டரில் ஹார்டி சந்து நடித்துள்ளார்.

யாஷ்பல் ஷர்மா கதாபாத்திரத்தில் ஜாட்டின் சர்னா நடித்துள்ளார்.

ஷந்திப் பட்டில் கதாபாத்திரத்தில் சிராஹ் பட்டீல் நடித்துள்ளார்.

கிர்தி ஆசாத் கேரக்டரில் தின்கர் ஷர்மா நடித்துள்ளார்.


ரோஜர் பின்னி கேரக்டரில் நிஷாந்த் தாஹியா நடித்துள்ளார்