தமிழ் சினிமாவில் மெட்ராஸ், காலா போன்ற படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவர் தற்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி மிகவும் பிரபலமாகி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ராஜ ராஜ சோழனை பற்றி இழிவான கருத்துக்களை கூறினார். அதில் அவரின் ஆட்சிக்காலத்தில் தான் எண்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. அவரின் ஆட்சிக்காலம் தான் தமிழகத்தின் இருந்த காலம் என பல கருத்துக்களை கூறினார்.

இதற்க்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. இதனை எதிர்த்து H. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ரஞ்சித் புகைப்படத்தை பதிவிட்டு அவரை இழிவாகி பதிவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் அதுமட்டுமின்றி இன்று ராஜ ராஜ சோழனை இழிவாக பேசியதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மெது புகார் அளித்துள்ளனர்.