பிரபல நடிகரின் படத்தில் இணையும் இரண்டு ஜாம்பவான் நடிகைகள் …

0
236

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தான் தமிழிலும் தெலுங்கு சினிமாவிலும் கொடி கட்டி பறந்தனர். அப்படியாக ஜெயித்தவர்தான் நடிகைகள் விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணன்.அந்த வகையில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அவர் விலைமாதுவாக துணிச்சலுடன் நடித்திருந்தார்.

தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இதே படத்தில் நடிகை விஜயசாந்தியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக தமிழ் , தெலுங்கு பட உலகில் அசைக்க முடியாத ஆக்ஷன் நாயகி என பெயர் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.