சௌந்தர்யா ரஜினிகாந்தின் ரிசப்சன் புகைப்படங்கள்…

0
1847

சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி சென்னையில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக ரஜினி குடும்பத்தினர் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது…