எனது மகளுக்கு 2வது திருமணம் நடக்க காரணம் இவர்தான்: சூப்பர் ஸ்டார் போட்டுடைத்த உண்மை!!

0
2382

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ரஜினிகாந்த் தற்போது அனைவருக்கும் பத்திரிக்கை வைத்து அழைத்து வருகிறார்.

நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரை சந்தித்து பேசியுள்ளார் ரஜினி.

பின்னர் அவர் கொடுத்த பேட்டியில்..

இது அரசியல் தொடர்பான ஒரு சந்திப்பு அல்ல. எனது மகளின் திருமணம் தொடர்பான சந்திப்பு. எனது மகளுக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடைபெறுவது என்றால் அதற்கு காரணம் திருநாவுக்கரசர் தான். அவர் தான் இந்த நிச்சயதார்த்தத்திற்கு காரணம் .எனவே முதல் பத்திரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என்று கூறினார் ரஜினிகாந்த்.