ரஜினி-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா..?

0
228

ரஜினி பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அரசியல் வசனங்கள் இருக்கும் என்று ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் அறிவித்து இருந்தார். இதன் கதை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் என்று எந்த மாற்றமும் இல்லை இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார், அதை அவரே டுவிட்டரில் சொன்னார்.

அதைப்போலவே சமீபத்தில் நடத்த ஒரு பேட்டியில் அனிருத் பேட்டயை தொடர்ந்து மீண்டும் ரஜினி சார் படத்தில் பணியாற்ற போகிறேன் என அவரே கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் இடையே அதிக எதிர் பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது. அடுத்த படத்திற்கும் ஒரு குத்து பாடல் கண்டிப்பாக இருக்கும்.